Search This Blog

Friday 25 October 2013

Periyaazhwaar Thirumozhi, 4. 5. 3. : Divya Prabhandam

சோர்வினால்  பொருள்  வைத்தத்  உண்டாகில்
சொல்லு  சொல்  என்று  சுற்று  மிருந்து
ஆர் வினாவிலும் வாய் திறவாதே
அந்த  காலம்  அடைவதன்  முன்னம்
மார்வம்  என்பதோர் கோயில்  அமைத்து
மாதவன்  என்னும்  தெய்வத்தை  நாட்டி
ஆர்வம்  என்பதோர்  பூ  விட  வல்லார்க்கு
அரவ  தண்டத்தில்  உய்யலுமாமே .


- பெரியாழ்வார் திருமொழி, 4.5.3.



sOrvinaal poruL vaiththadh uNdaakil
sollu soll enRu suRRu mirundhu
aar vinavilum vaay thiRavaadhE
andha kaalam adaivadhan munnam
maarvam enbadhOr kOyil amaiththu
maadhavan ennum dheyvaththai natti
aarvam enbadhOr poo vida vallaarkku
arava thaNdaththil uyyalumaamE.        


- Periyaazhwaar Thirumozhi, 4.5.3.

No comments:

Post a Comment