Search This Blog
Monday, 28 March 2016
Kalinga Narthanam - Thiruvallikeni Sri Narasimha Swamy Dhavana Utsavam
தீயபணத்தில் சிலம்பார்க்கப்பாய்ந்தாடி
வேயிங்குழலூதி வித்தகனாய்நின்ற
ஆயன்வந்து அப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான்.
- பெரியாழ்வார் திருமொழி இரண்டாம்
Adiyen Ramanuja Dasan.
Thiruvallikeni Sri Narasimha Swamy Dhavana Utsavam - Thirumanjanam
பள்ளியிலோதி வந்ததன் சிறுவன்*
வாயில் ஓராயிர நாமம்*
ஒள்ளியவாகிப் போதஆங்கு அதனுக்கு*
ஒன்றுமோர் பொறுப்பிலனாகி*
பிள்ளையைச்சீறி வெகுண்டு தூண்புடைப்பப்*
பிறையெயிற்றனல் விழி பேழ்வாய்*
தெள்ளிய சிங்கமாகிய தேவைத்*
திருவல்லிக்கேணிக் கண்டேனே.
திருமங்கையாழவர் - பெரிய திருமொழி
Adiyen Ramanuja Dasan.
Thursday, 24 March 2016
Subscribe to:
Posts (Atom)