Search This Blog

Showing posts with label Periyaazhwaar Thirumozhi. Show all posts
Showing posts with label Periyaazhwaar Thirumozhi. Show all posts

Saturday, 26 October 2013

Periyaazhwaar Thirumozhi, 5. 4. 5 : Divya Prabhandam

பொன்னைக் கொண்டு  (உ)ரைகள் மீதே நிறமெழ
             உரைத்தாற்போல்
உன்னைக் கொண்டுஎன் நாவகம்பால் மாற்றின்றி  
             உரைத்துக் கொண்டேன்
உன்னைக் கொண்டுஎன்னுள் வைத்தேன் என்னையும்
உன்னில் இட்டேன்
என் அப்பா! என் இருடீகேசா!
உயிர்க்  காவலனே!  


- பெரியாழ்வார் திருமொழி, 5.4.5.



ponnaik koNdu uraikal meedhE niRamezha
             vuraiththaaRpOl
unnaik koNdu en naavakampaal maaRRinRi
             uraiththuk koNdEn
unnaik koNduennuL vaiththEn ennaiyum
 unnilittEn
ennappaa! ennirudeekEsaa!
uyirk kaavalanE!            


- Periyaazhwaar Thirumozhi, 5.4.5.

Periyaazhwaar Thirumozhi, 5.4.2 : Divya Prabhandam

பறவைஏறு   பரம் புருடா! நீ  என்னைக்  கைக்கொண்டபின்
பிறவிஎன்னும்  கடலும் வற்றிப் பெரும்பதம் ஆகின்றதால்
இறவுசெய்யும்  பாவக்காடு தீக்கொளீ  இ  வேகின்றதால்
அறிவைஎன்னும்  அமுதஆறு   தலைப்பற்றி  வாய்க்கொண்டதே.    


- பெரியாழ்வார் திருமொழி, 5.4.2.



464:
paRavaiyERu param purudaa! nee ennaik kaikkoNdapin
piRaviyennum kadalum vaRRip perumpadham aakinRadhaal
iRavuseyyum paavakkaadu theekkoLee i vEkinRadhaal
aRivaiy ennum amudhavaaRu thalaippaRRi vaaykkoNdadhE.    

- Periyaazhwaar Thirumozhi, 5.4.2.

Periyaazhwaar Thirumozhi, 5. 3. 3 : Divya Prabhandam

உனக்குப் பணி  செய்திருக்கும்  தவம்
உடையேன், இனிப்போய் ஒருவன்
தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின்
சாயை  அழிவு கண்டாய்
புனத்தினைக்  கிள்ளிப் புதுவவி  காட்டி  உன்
பொன்னடி  வாழ்க  என்று
இனக்  குறவர்  புதிய(து)  உண்ணும்
எழில்  மாலிருஞ்  சோலை  எந்தாய்!

- பெரியாழ்வார் திருமொழி, 5.3.3.


unakkup paNi seythirukkum thavam
udaiyEn, inippOy_oruvan
thanakkup paNindhu kadaiththalai niRkai nin
saayaiy azhivu kaNdaay
punaththinaik iLLip pudhuvavi kaatti un
pon nadi vaazhk avenRu
inak kuRavar pudhiyadh uNNum
ezhil umaalirunch chOlai yendhaay!

- Periyaazhwaar Thirumozhi, 5.3.3.



Periyaazhwaar Thirumozhi, 5. 2. 6 : Divya Prabhandam

உற்ற வுறுபிணி நோய்காள்! உமக்கு ஒன்று  
சொல்லுகேன்  கேண்மின்
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்  பேணும்
திருக்கோயில்  கண்டீர்
அற்றம் உரைக்கின்றேன்  இன்னம்  ஆழ்வினைகாள்!
உமக்(கு)  இங்கோர்
பற்றில்லை  கண்டீர்ன்  அட்மின்  பண்டன்று
பட்டினம் காப்பே
- பெரியாழ்வார் திருமொழி, 5.2.6.



uRRa vuRupiNi nOykaaL! umakku onRu
sollukEn kENmin
peRRangaL mEykkum piraanaar pENum
thirukkOyil kaNdeer
aRRamu raikkinREn innam aazhvinaikaaL!
umakku inguOr
paRRillai kaNdeern adamin paNdanRu
pattinam kaappE.        

- Periyaazhwaar Thirumozhi, 5.2.6.

Periyaazhwaar Thirumozhi, 5. 1. 1 : Divya Prabhandam

வாக்குத் தூய்மை இலாமையினாலே   
மாதவா! உன்னை  வாய்க்கொள்ள  மாட்டேன்
நாக்கு  நின்னை அல்லால்   அறியாது
நான்  அது  அஞ்சுவன்  என்வசம்  அன்று
மூர்க்குப்  பேசுகின்றான்  இவன்என்று  
முனிவாயேலும்  என்  நாவினுக்(கு)  ஆற்றேன்
காக்கை  வாயிலும்  கட்டுரை  கொள்வர்
காரணா! கருளக்  கொடியானே!


- பெரியாழ்வார் திருமொழி, 5.1.1.



433:
vaakkuth thooymai yilaamaiyinaalE
maadhavaa! unnai vaaykkoLLa maattEn
naakku ninnaiyallaal aRiyaadhu
naan adh anchuvan envasam anRu
moorkkup pEsukinRaan ivanenRu
munivaayElum en naavinukku aaRREn
kaakkai vaayilum katturai koLvar
kaaraNaa! karuLak kodiyaanE! (2)          1.


- Periyaazhwaar Thirumozhi, 5.1.1.

Friday, 25 October 2013

Periyaazhwaar Thirumozhi, 4. 10. 1 : Divya Prabhandam

துப்பு (உ) தாயாரை அடைவதெல்லாம்
சோர்விடத்துத்  துணையாவார்  என்றே
ஒப்பிலேன் ஆகிலும்  நின்  நடைந்தேன்
ஆணைக்கு  நீ  அருள்  செய்தமையால்
எய்ப்பு  என்னை  வந்து நலியும்போது அங்கு
ஏதும்  நான்  உன்னின்  இனைக்கமாட்டேன்
அப்போதைக்கு  இப்போதே  சொல்லி  வைத்தேன்
அரங்கத் தரவணைப்  பள்ளியானே!


- பெரியாழ்வார் திருமொழி, 4.10.1.


thuppu (u)daiyaarai adaivadhellaam
sOrvidaththuth thuNaiyaavar enRE
oppilEn aakilum nin nadaindhEn
aanaikku nee aruL seydhamaiyaal
eyppu ennai vandhu naliyumpOdhu angu
Edhum naan unnain inaikkamaattEn
appOdhaikku ippOdhE solli vaiththEn
arangath tharavaNaip paLLiyaanE!



- Periyaazhwaar Thirumozhi, 4.10.1.





Periyaazhwaar Thirumozhi, 4. 9. 2 : Divya Prabhandam

தன்னடியார்  திறத்தகத்துத்  தாமரையாள்
ஆகிலும்  sidha  குறைக்கு  மேல்
என்னடியார் அதுசெய்யார்  செய்தாரேல்
நன்று  செய்தாறேன்பர்  போலும்
மன்னுடைய  விபீடணற்கா  மதிள்  இலங்கைத்
திசை  நோக்கி  மலர்கண்  வைத்த
என்னுடைய  திருவரங்கற்க்  அன்றியும்
மற்றொருவர்க்கு  ஆள்  ஆவரே?


- பெரியாழ்வார் திருமொழி, 4.9.2.



thannadiyaar thiRaththakaththuth thaamaraiyaaL
aakilum sidha kuraikku mEl
ennadiyaar adhuseyyaar seydhaarEl
nanRu seydhaarenbar pOlum
mannudaiya vibeedaNaRkaa madhiL ilangaith
thisai nOkki malarkaN vaiththa
ennudaiya thiruvarangaRk anRiyum
maRRoruvarkku aaL aavarE?


- Periyaazhwaar Thirumozhi, 4.9.2.

Periyaazhwaar Thirumozhi, 4. 5. 3. : Divya Prabhandam

சோர்வினால்  பொருள்  வைத்தத்  உண்டாகில்
சொல்லு  சொல்  என்று  சுற்று  மிருந்து
ஆர் வினாவிலும் வாய் திறவாதே
அந்த  காலம்  அடைவதன்  முன்னம்
மார்வம்  என்பதோர் கோயில்  அமைத்து
மாதவன்  என்னும்  தெய்வத்தை  நாட்டி
ஆர்வம்  என்பதோர்  பூ  விட  வல்லார்க்கு
அரவ  தண்டத்தில்  உய்யலுமாமே .


- பெரியாழ்வார் திருமொழி, 4.5.3.



sOrvinaal poruL vaiththadh uNdaakil
sollu soll enRu suRRu mirundhu
aar vinavilum vaay thiRavaadhE
andha kaalam adaivadhan munnam
maarvam enbadhOr kOyil amaiththu
maadhavan ennum dheyvaththai natti
aarvam enbadhOr poo vida vallaarkku
arava thaNdaththil uyyalumaamE.        


- Periyaazhwaar Thirumozhi, 4.5.3.

Periyaazhwaar Thirumozhi, 4. 4. 10 : Divya Prabhandam


காசின் வாய்க்கலாம்  விற்கினும்  கரவாது  மாறிலி  சோறிட்டு
தேச  வார்த்தை  படைக்கும்  வண்  கையினார்கள்  வாழ்  திருக்கோட்டியூர்
கேசவா ! புருடோத்தமா ! கிளர்  சோதியாய் ! குறளா ! என்று
பேசுவார்  அடியார்கள் எனதம்மை  விற்கவும்  பெறுவார்களே.   



- பெரியாழ்வார் திருமொழி, 4.4.10.


369:
kaasin vaaykkalam viRkinum karavaadhu maaRRili sORittu
dhEsa vaarththai padaikkum vaN kaiyinaarkaL vaazh thirukkOttiyoor
kEsavaa! purudOththamaa! kiLar sOdhiyaay! kuRaLaa! enRu
pEsuvaar adiyaarkaL endhammai viRkavum peRuvaarkaLE.           10.

- Periyaazhwaar Thirumozhi, 4.4.10.





Periyaazhwaar Thirumozhi, 4. 4. 2 : Divya Prabhandam

நாவகாரியம்  சொல்லிலாதவர்
நாள்தொறும்  விருந்தோம்புவார்
தேவகாரியம்  செய்துவேதம்
பயின்றுவாழ்  திருக்கோட்டியூர்
மூவர் காரியமும்  திருத்தும்
முதல்வனைச்  சிந்தியாத  அப்
பாவகாரிகளைப்  படைத்தவனன்
எங்ஙனம்  படைத்தான்  கொலோ!


- பெரியாழ்வார் திருமொழி, 4.4.2



naavakaariyam sollilaadhavar
naaLthoRum virundhOmbuvaar
thEvakaariyam seydhu vEdham
payinRuvaazh thirukkOttiyoor
moovar kaariyamum thiruththum
mudhalvanaich chindhiyaadha ap
paavakaarikaLaip padaiththavan
eNGNGanam padaiththaan kolO!


- Periyaazhwaar Thirumozhi, 4.4.2.

Periyaazhwaar Thirumozhi, 3. 8. 4 : Divya Prabhandam


ஒருமகள்  தன்னாய்  உடையேன்  உலகம்ன்  இறைந்தபுகழால்
திருமகள்  போல  வளர்த்தேன்  செங்கண்மால்  தான்கொண்டுபோனான்
பெருமகளாய்க்  குடிவாழ்ந்து பெரும்பிள்ளை  பெற்ற  அசோதை
மருமகளைக்  கண்டு  (உ)கந்து  மணாட்டுப்புறம்செய்யுங்கொலோ ?


- பெரியாழ்வார் திருமொழி, 3.8.4


orumakaL thannaiy udaiyEn ulakamn iRaindhapukazhaal
thirumakaL pOla vaLarththEn sengaNmaal thaankoNdupOnaan
perumakaLaayk kudivaazhndhu perumpiLLai peRRa asOdhai
marumakaLaik kaNdu ukandhu maNaattuppuRamseyyungolO?          


- Periyaazhwaar Thirumozhi, 3.8.4

Periyaazhwaar Thirumozhi, 3. 7.8 : Divya Prabhandam


காறைபூணும்  கண்ணாடிகாணும்  தன் கையில்  வளைகுலுக்கும்
கூறையுடுக்கும்  அயர்க்கும்தான்  கொவ்வைச்  செவ்வாய்  திருத்தும்
தேறித்தேறி  நின்று  ஆயிரம்  பேர்த்தேவன்  திறம்பிதற்றும்
மாறில்மா மணிவண்ணன்  மேலிவள்  மாலுறுகின்றாளே .


- பெரியாழ்வார் திருமொழி, 3. 7.8  


kaaRaipooNum kaNNaadikaaNum than kaiyil vaLaikulukkum
kooRaiyudukkum ayarkkumthan kovvaich chevvaay thiruththum
thERiththERi ninRu aayiram pErththEvan thiRampidhaRRum
maaRilmaa maNivaNNan mElivaL maaluRukinRaaLE.             

- Periyaazhwaar Thirumozhi, 3. 7 .8


Periyaazhwaar Thirumozhi, 3. 6 .10 : Divya Prabhandam



கருங்கண் தோகை மயிற்பீலி  யணிந்து
கட்டி  நன்கு(உ)டுத்த  பீதக ஆடை
அருங்கலாவ்  உருவின்  ஆயர்  பெருமான்
அவன்  ஒருவன்  குழலூதின  போது
மரங்கள்  நின்று  மதுதாரைகள்  பாயும்
மலர்கள்  வீழும்  வளர்கொம்புகள்   தாழும்
இறங்கும்  கூம்பும்  திருமால்  நின்றநின்ற
பக்கம்  நோக்கி  அவை  செய்யும்  குணமே.


- பெரியாழ்வார் திருமொழி, 3. 6. 10  



karungaN thOkaimayiRpeeli yaNindhu
katti nankuduththa peedhakavaadai
arungalav uruvin aayar perumaan
avan oruvan kuzhaloodhina pOdhu
marangaL ninRu madhuthaaraikaL paayum
malarkaL veezhum vaLarkombukaL thaazhum
irangum koombum thirumaal ninRaninRa
pakkam nOkki avai seyyum kuNamE.   

- Periyaazhwaar Thirumozhi, 3. 6 .10



Thiru Pallandu 2: Divya Prabhandam: First Century



அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மர்ப்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும்
சுடர் ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே.

- திருப்பல்லாண்டு , 2.


Adiyom odum ninodum
Piru indri ayiram pallandu
Vadivay nin vala marpinil
vaghkindra mangayum Pallandu
Vadivar sothi valtath urayum
sudar azhiyum Pallandu
Padai por pukku muzhangum ap pan
chasanniyamum Pallande. 


- Thiruppallandu, 2.



Thiru Pallandu 1: Divya Prabhandam: First Century



திவ்யப் பிரபந்தம் - முதலாயிரம்


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பலகோடி நூறு ஆயிரம்
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா! உண்
சேவடி செவ்வி திருக்காப்பு.


- திருப்பல்லாண்டு , 1.



Pallandu,pallandu pallayirath aandu
Pala koti noor ayiram
Mallanda thin tholl manivanna! Un 
sevadi seviithirukappu.

- Thiruppallandu, 1.