Sri Varadharajar Theppam Purappadu on 24th Feb 2015. Sri Gajendra Varadhar Satuppadi... one of the most beautiful from our Parthasarathy Perumal temple.
மீன அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்
வேட்கையினோடு சென்று இழிந்த ,கான் அமர் வேழம் கையெடுத்து அலற,
கரா அதன் காலினைக் கதுவ,
ஆணையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து
சென்று நின்று ஆழி தொட்டானை,
தென் அமர் சோலை மாட மா மயிலைத்
திருவல்லிக் கேணிக் கண்டேனே
Hope Everyone likes it...
Adiyen Dasan..