Today (22 June 2016) Yoga Narasimhar Aani Brahmotsavam on Aswa Vahanam. The purappadu started with Thirumangai azhwar's Seriya Thirumadal.
திருமடந்தை மண்மடந்தை யிருபாலும் திகழத்
தீவினைகள் போயகல அடியவர்கட் கென்றும்
அருள்நடந்து,இவ் வேழுலகத் தவர்ப்பணிய வானோர்
அமர்ந்தேத்த இருந்தவிடம் பெரும்புகழ்வே தியர்வாழ்
தருமிடங்கள் மலர்கள்மிகு கைதைகள்செங்கழுநீர்
தாமரைகள் தடங்கடொறு மிடங்கடொறும் திகழ,
அருவிடங்கள் பொழில்தழுவி யெழில்திகழு நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
- திருமங்கையாழ்வார் (பெரிய திருமொழி,மூன்றாம் பத்து
பத்தாந் திருமொழி)
Here are some of the pictures and the video.
Adiyen Ramanuja Dasan.
No comments:
Post a Comment