Search This Blog

Friday, 25 October 2013

Periyaazhwaar Thirumozhi, 3. 6 .10 : Divya Prabhandam



கருங்கண் தோகை மயிற்பீலி  யணிந்து
கட்டி  நன்கு(உ)டுத்த  பீதக ஆடை
அருங்கலாவ்  உருவின்  ஆயர்  பெருமான்
அவன்  ஒருவன்  குழலூதின  போது
மரங்கள்  நின்று  மதுதாரைகள்  பாயும்
மலர்கள்  வீழும்  வளர்கொம்புகள்   தாழும்
இறங்கும்  கூம்பும்  திருமால்  நின்றநின்ற
பக்கம்  நோக்கி  அவை  செய்யும்  குணமே.


- பெரியாழ்வார் திருமொழி, 3. 6. 10  



karungaN thOkaimayiRpeeli yaNindhu
katti nankuduththa peedhakavaadai
arungalav uruvin aayar perumaan
avan oruvan kuzhaloodhina pOdhu
marangaL ninRu madhuthaaraikaL paayum
malarkaL veezhum vaLarkombukaL thaazhum
irangum koombum thirumaal ninRaninRa
pakkam nOkki avai seyyum kuNamE.   

- Periyaazhwaar Thirumozhi, 3. 6 .10



No comments:

Post a Comment