அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மர்ப்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும்
சுடர் ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே.
- திருப்பல்லாண்டு , 2.
Adiyom odum ninodum
Piru indri ayiram pallandu
Vadivay nin vala marpinil
vaghkindra mangayum Pallandu
Vadivar sothi valtath urayum
sudar azhiyum Pallandu
Padai por pukku muzhangum ap pan
chasanniyamum Pallande.
No comments:
Post a Comment