Search This Blog

Friday, 25 October 2013

Periyaazhwaar Thirumozhi, 4. 10. 1 : Divya Prabhandam

துப்பு (உ) தாயாரை அடைவதெல்லாம்
சோர்விடத்துத்  துணையாவார்  என்றே
ஒப்பிலேன் ஆகிலும்  நின்  நடைந்தேன்
ஆணைக்கு  நீ  அருள்  செய்தமையால்
எய்ப்பு  என்னை  வந்து நலியும்போது அங்கு
ஏதும்  நான்  உன்னின்  இனைக்கமாட்டேன்
அப்போதைக்கு  இப்போதே  சொல்லி  வைத்தேன்
அரங்கத் தரவணைப்  பள்ளியானே!


- பெரியாழ்வார் திருமொழி, 4.10.1.


thuppu (u)daiyaarai adaivadhellaam
sOrvidaththuth thuNaiyaavar enRE
oppilEn aakilum nin nadaindhEn
aanaikku nee aruL seydhamaiyaal
eyppu ennai vandhu naliyumpOdhu angu
Edhum naan unnain inaikkamaattEn
appOdhaikku ippOdhE solli vaiththEn
arangath tharavaNaip paLLiyaanE!



- Periyaazhwaar Thirumozhi, 4.10.1.





No comments:

Post a Comment