உனக்குப் பணி செய்திருக்கும் தவம்
உடையேன், இனிப்போய் ஒருவன்
தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின்
சாயை அழிவு கண்டாய்
புனத்தினைக் கிள்ளிப் புதுவவி காட்டி உன்
பொன்னடி வாழ்க என்று
இனக் குறவர் புதிய(து) உண்ணும்
எழில் மாலிருஞ் சோலை எந்தாய்!
- பெரியாழ்வார் திருமொழி, 5.3.3.
unakkup paNi seythirukkum thavam
udaiyEn, inippOy_oruvan
thanakkup paNindhu kadaiththalai niRkai nin
thanakkup paNindhu kadaiththalai niRkai nin
saayaiy azhivu kaNdaay
punaththinaik iLLip pudhuvavi kaatti un
punaththinaik iLLip pudhuvavi kaatti un
pon nadi vaazhk avenRu
inak kuRavar pudhiyadh uNNum
ezhil umaalirunch chOlai yendhaay!
- Periyaazhwaar Thirumozhi, 5.3.3.
No comments:
Post a Comment