திவ்யப் பிரபந்தம் - முதலாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பலகோடி நூறு ஆயிரம்
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா! உண்
சேவடி செவ்வி திருக்காப்பு.
- திருப்பல்லாண்டு , 1.
Pallandu,pallandu pallayirath aandu
Pala koti noor ayiram
Mallanda thin tholl manivanna! Un
sevadi seviithirukappu.
No comments:
Post a Comment