Search This Blog

Friday, 25 October 2013

Periyaazhwaar Thirumozhi, 3. 8. 4 : Divya Prabhandam


ஒருமகள்  தன்னாய்  உடையேன்  உலகம்ன்  இறைந்தபுகழால்
திருமகள்  போல  வளர்த்தேன்  செங்கண்மால்  தான்கொண்டுபோனான்
பெருமகளாய்க்  குடிவாழ்ந்து பெரும்பிள்ளை  பெற்ற  அசோதை
மருமகளைக்  கண்டு  (உ)கந்து  மணாட்டுப்புறம்செய்யுங்கொலோ ?


- பெரியாழ்வார் திருமொழி, 3.8.4


orumakaL thannaiy udaiyEn ulakamn iRaindhapukazhaal
thirumakaL pOla vaLarththEn sengaNmaal thaankoNdupOnaan
perumakaLaayk kudivaazhndhu perumpiLLai peRRa asOdhai
marumakaLaik kaNdu ukandhu maNaattuppuRamseyyungolO?          


- Periyaazhwaar Thirumozhi, 3.8.4

No comments:

Post a Comment