Search This Blog

Friday, 25 October 2013

Periyaazhwaar Thirumozhi, 3. 7.8 : Divya Prabhandam


காறைபூணும்  கண்ணாடிகாணும்  தன் கையில்  வளைகுலுக்கும்
கூறையுடுக்கும்  அயர்க்கும்தான்  கொவ்வைச்  செவ்வாய்  திருத்தும்
தேறித்தேறி  நின்று  ஆயிரம்  பேர்த்தேவன்  திறம்பிதற்றும்
மாறில்மா மணிவண்ணன்  மேலிவள்  மாலுறுகின்றாளே .


- பெரியாழ்வார் திருமொழி, 3. 7.8  


kaaRaipooNum kaNNaadikaaNum than kaiyil vaLaikulukkum
kooRaiyudukkum ayarkkumthan kovvaich chevvaay thiruththum
thERiththERi ninRu aayiram pErththEvan thiRampidhaRRum
maaRilmaa maNivaNNan mElivaL maaluRukinRaaLE.             

- Periyaazhwaar Thirumozhi, 3. 7 .8


No comments:

Post a Comment