நாவகாரியம் சொல்லிலாதவர்
நாள்தொறும் விருந்தோம்புவார்
தேவகாரியம் செய்துவேதம்
பயின்றுவாழ் திருக்கோட்டியூர்
மூவர் காரியமும் திருத்தும்
முதல்வனைச் சிந்தியாத அப்
பாவகாரிகளைப் படைத்தவனன்
எங்ஙனம் படைத்தான் கொலோ!
- பெரியாழ்வார் திருமொழி, 4.4.2
naavakaariyam sollilaadhavar
naaLthoRum virundhOmbuvaar
thEvakaariyam seydhu vEdham
thEvakaariyam seydhu vEdham
payinRuvaazh thirukkOttiyoor
moovar kaariyamum thiruththum
mudhalvanaich chindhiyaadha ap
paavakaarikaLaip padaiththavan
paavakaarikaLaip padaiththavan
eNGNGanam padaiththaan kolO!
- Periyaazhwaar Thirumozhi, 4.4.2.
No comments:
Post a Comment