தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாள்
ஆகிலும் sidha குறைக்கு மேல்
என்னடியார் அதுசெய்யார் செய்தாரேல்
நன்று செய்தாறேன்பர் போலும்
மன்னுடைய விபீடணற்கா மதிள் இலங்கைத்
திசை நோக்கி மலர்கண் வைத்த
என்னுடைய திருவரங்கற்க் அன்றியும்
மற்றொருவர்க்கு ஆள் ஆவரே?
- பெரியாழ்வார் திருமொழி, 4.9.2.
thannadiyaar thiRaththakaththuth thaamaraiyaaL
aakilum sidha kuraikku mEl
ennadiyaar adhuseyyaar seydhaarEl
ennadiyaar adhuseyyaar seydhaarEl
nanRu seydhaarenbar pOlum
mannudaiya vibeedaNaRkaa madhiL ilangaith
mannudaiya vibeedaNaRkaa madhiL ilangaith
thisai nOkki malarkaN vaiththa
ennudaiya thiruvarangaRk anRiyum
maRRoruvarkku aaL aavarE?
maRRoruvarkku aaL aavarE?
- Periyaazhwaar Thirumozhi, 4.9.2.
No comments:
Post a Comment