Search This Blog

Saturday, 26 October 2013

Periyaazhwaar Thirumozhi, 5. 2. 6 : Divya Prabhandam

உற்ற வுறுபிணி நோய்காள்! உமக்கு ஒன்று  
சொல்லுகேன்  கேண்மின்
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்  பேணும்
திருக்கோயில்  கண்டீர்
அற்றம் உரைக்கின்றேன்  இன்னம்  ஆழ்வினைகாள்!
உமக்(கு)  இங்கோர்
பற்றில்லை  கண்டீர்ன்  அட்மின்  பண்டன்று
பட்டினம் காப்பே
- பெரியாழ்வார் திருமொழி, 5.2.6.



uRRa vuRupiNi nOykaaL! umakku onRu
sollukEn kENmin
peRRangaL mEykkum piraanaar pENum
thirukkOyil kaNdeer
aRRamu raikkinREn innam aazhvinaikaaL!
umakku inguOr
paRRillai kaNdeern adamin paNdanRu
pattinam kaappE.        

- Periyaazhwaar Thirumozhi, 5.2.6.

No comments:

Post a Comment