Search This Blog

Saturday, 26 October 2013

Periyaazhwaar Thirumozhi, 5. 1. 1 : Divya Prabhandam

வாக்குத் தூய்மை இலாமையினாலே   
மாதவா! உன்னை  வாய்க்கொள்ள  மாட்டேன்
நாக்கு  நின்னை அல்லால்   அறியாது
நான்  அது  அஞ்சுவன்  என்வசம்  அன்று
மூர்க்குப்  பேசுகின்றான்  இவன்என்று  
முனிவாயேலும்  என்  நாவினுக்(கு)  ஆற்றேன்
காக்கை  வாயிலும்  கட்டுரை  கொள்வர்
காரணா! கருளக்  கொடியானே!


- பெரியாழ்வார் திருமொழி, 5.1.1.



433:
vaakkuth thooymai yilaamaiyinaalE
maadhavaa! unnai vaaykkoLLa maattEn
naakku ninnaiyallaal aRiyaadhu
naan adh anchuvan envasam anRu
moorkkup pEsukinRaan ivanenRu
munivaayElum en naavinukku aaRREn
kaakkai vaayilum katturai koLvar
kaaraNaa! karuLak kodiyaanE! (2)          1.


- Periyaazhwaar Thirumozhi, 5.1.1.

No comments:

Post a Comment