Search This Blog

Friday, 25 October 2013

Periyaazhwaar Thirumozhi, 4. 4. 10 : Divya Prabhandam


காசின் வாய்க்கலாம்  விற்கினும்  கரவாது  மாறிலி  சோறிட்டு
தேச  வார்த்தை  படைக்கும்  வண்  கையினார்கள்  வாழ்  திருக்கோட்டியூர்
கேசவா ! புருடோத்தமா ! கிளர்  சோதியாய் ! குறளா ! என்று
பேசுவார்  அடியார்கள் எனதம்மை  விற்கவும்  பெறுவார்களே.   



- பெரியாழ்வார் திருமொழி, 4.4.10.


369:
kaasin vaaykkalam viRkinum karavaadhu maaRRili sORittu
dhEsa vaarththai padaikkum vaN kaiyinaarkaL vaazh thirukkOttiyoor
kEsavaa! purudOththamaa! kiLar sOdhiyaay! kuRaLaa! enRu
pEsuvaar adiyaarkaL endhammai viRkavum peRuvaarkaLE.           10.

- Periyaazhwaar Thirumozhi, 4.4.10.





No comments:

Post a Comment