என்புஉருகி இனவேல் நெடுங்கண்கள்
இமை பொருந்தா பலநாளும்
துன்பக் கடல்புக்கு வைகுந்தன் நெஞ்பத் ஓர்
தோணி பெறுது உழல்கின்றேன்
அன்புடை யாரைப் பிரிவுறு நோய்
அது நீயும் அறிதி குயிலே!
பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப்
புண்ணியண்னை வரக் கூவாய்.
- நாச்சியார் திருமொழி , 4, 5
enpuru kiyina vEln^eduNG kaNgaL
imaiporun^ thaapala naaLum,
thunpak kadalpukku vaikuntha NnenpathOr
thONi peRaathuzhal kinREn,
anbudai yaaraip pirivuRu nOyathu
neeyu maRithi kuyilE,
ponpurai mEnik karuLak kodiyudaip
puNNiya Nnaivarak koovaay.
- Nachiyaar Thirumozhi, 4, 5
No comments:
Post a Comment