வானிடை வாழும் அவ வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த ஆவி
கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து
கடப்பாடும் மோப்படும் செய்வடோப்ப
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று
உன்னித்தெழுந்த என் தட முலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப்படில்
வாழ கில்லேன் கண்டாய் மன்மதனே !
- நாச்சியார் திருமொழி , 1, 5
vAniDai vAzhum avvAnavarkku
maRaiyavar vELviyil vagutta avi
kAniDait tirivadOr nari pugundu
kaDappadum mOppadum ceyvadoppa
ooniDai Azhi Sangu uttamaRku enru
unnittu ezhunda yen taDa mulaigaL
mAniDavarkku enru pEcchuppaDil
vAzhakillEn kaNDai manmatanE!
maRaiyavar vELviyil vagutta avi
kAniDait tirivadOr nari pugundu
kaDappadum mOppadum ceyvadoppa
ooniDai Azhi Sangu uttamaRku enru
unnittu ezhunda yen taDa mulaigaL
mAniDavarkku enru pEcchuppaDil
vAzhakillEn kaNDai manmatanE!
No comments:
Post a Comment