இம்மைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்.
- நாச்சியார் திருமொழி , 6,8
immaikku mEzhEzh piRavikkum paRRaavaan,
nammaiyu daiyavan naaraaya Nannambi,
semmai yudaiya thirukkaiyaal thaaLpaRRi,
ammi mithikkak kanaakkaNdEn thOzheenaan.
- Nachiyaar Thirumozhi, 6,8
No comments:
Post a Comment