ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி*
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் *
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து *
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் *
நிங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய்
-திருப்பாவை, 3.
476:
ONGki ulakaLan^tha uththaman pEr paati *
naaNGkaL nam paavaikkuc caaRRi nIraatinaal *
thINGkinRi naatellaam thiNGkaL mummaari peythu *
ONGku peRuNY cen^n^el Utu kayal ukaLap *
pUNGkuvaLaip pOthil poRi vaNtu kaNpatuppath *
thENGkaathE pukkirun^thu cIrththa mulai paRRi
vaaNGkak * kutam niRaikkum vaLLal perum pacukkaL *
nINGkaatha celvam niRain^thu ElOr empaavaay.

No comments:
Post a Comment