வெங்கந்திண் களிறடர்த்தாய்! வித்துவக்கோட்டம்மானே !
எங்குப்போய் உய்கேன் உன் இணை அடியே அடையலல்லால்
எங்கும்போய்க் கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே.
- பெருமாள் திருமொழி, 5. 5
vengaNthiN kaLiRatartthaay viRRuvakkOt tammaanE
enguppO yuykEnun NniNaiyatiyE yataiyalallaal
engumpOyk karaikaaNaa theRikadalvaay meeNdEyum
vangatthin koompERum maappaRavai pOnREnE
enguppO yuykEnun NniNaiyatiyE yataiyalallaal
engumpOyk karaikaaNaa theRikadalvaay meeNdEyum
vangatthin koompERum maappaRavai pOnREnE
- Perumal thirumozhi, 5. 5
No comments:
Post a Comment