கார்த்தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்தி ,என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே ?
போர்த்த முத்தின் குப்பாயப் புகர்மால் யானைக் கன்றேபோல் ,
வேர்த்து நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே.
- நாச்சியார் திருமொழி , 14,4
kaarththaN kamalak kaNNennum nedunkayi Rupaduth thi,ennai
Irththuk koNdu viLaiyaadum Ican Rannaik kaNdeerE?
pOrththa muththin kuppaayap pugarmaal yaanaik kanREpOl,
vErththu ninRu viLaiyaada virunthaa vanaththE kaNdOmE.
- Nachiyaar Thirumozhi, 14,4
No comments:
Post a Comment